மதுரையில் டைடல் பூங்கா: கருணாநிதி தகவல்
சென்னை:மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அது தொடர்பான கோப்பில் தான்கையெழுத்தி விட்டதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த தொழில் வளர்ச்சிக்கான சிறப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம்கருணாநிதி பேசுகையில், சென்னையைத் தாண்டி தமிழகத்தின் பிற நகர்களிலும் தொழில்கள் வளர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஇக்கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மதுரையில் டைடல் பூங்கா அமைப்பதற்கான இடம் பார்த்து, அதை உறுதி செய்து அதற்கான கோப்பில் கையெழுத்துப் போட்டு விட்டுத்தான் இந்தக்கூட்டத்திற்கே வந்தேன். இதை நான் தெரிவித்தபோது அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மதுரையைத் தாண்டி உள்ள ஊர்களில் தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பரவ ஆவண செய்யப்படும். அந்த முயற்சியில்தான் அரசுஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
இதேபோல நெல்லை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி பெருக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications