ஜெயலலிதாவின் பால் சரித்திரம்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக வரலாற்றிலேயே பால் விலையை ஒரே கட்டத்தில் 2 ரூபாய்க்கு ஏற்றி சரித்திரம் படைத்தவர் ஜெயலலிதா மட்டுமே என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அதுவரை லிட்டருக்கு ரூ.10.50க்கு விற்றுக் கொண்டிருந்த ஆவின் பாலின் விற்பனை தொகையை ரூ. 12.50 ஆக உயர்த்தி உத்தரவிட்டார் ஜெயலலிதா.
இப்படி தமிழக வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 2 ரூபாய்க்கு கட்டணத்தை உயர்த்தி சரித்திரம் படைத்தவர்தான் இந்த ஜெயலலிதா.
அதை மறைத்து விட்டு இப்போது திமுக அரசில் 1.25 ரூபாய் அளவுக்கு பால் விலையை உயர்த்தியதற்காக அவர் கண்டன அறிக்கை வெளியிடுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா, அப்படி அறிக்கை விட அவருக்கு அருகதையாவதுஇருக்கிறதா என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications