ஆன் லைன் வர்த்தகத்திற்கு தடை கோரும் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஆன் லைன் வர்த்தகத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிகோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், அத்தியாவசியப் பொருட்களின் அதிகரித்து வரும் விலைஉயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 7ம் தேதி தங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில் கூறியிருந்தேன்.
ஆன் லைன் வர்த்தகம் காரணமாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அதிகரித்துள்ளதாக அரசுக்குத் தகவல்கள் வந்துள்ளன. இதன்தாக்கத்தை ஆராய குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதும் இதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
எனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடியாக ஆன் லைன் வர்த்தகத்திற்குக் தடை விதிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications