எழும்பூர் பஸ் நிலையம் ரெடி; 16ம் தேதி திறப்பு
சென்னை :சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்போக்குவரத்துக்கு 16ம் தேதி திறக்கப்படுகிறது.
சென்னையின் முக்கிய ரயில் நிலையமான சென்டிரல் ரயில் நிலையத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்துபல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல பேருந்துகள் இந்த நிலையம் வழியாகஇயக்கப்படுகின்றன.
அதேபோல எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்புறம் புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தபேருந்து நிலையம் வருகிற 16ம் தேதி முதல் திறக்கப்படுகிறது. இங்கிருந்து சில வழித்தடங்களில் பேருந்துகள்இயக்கப்படவுள்ளன.
ரயில் நிலையத்தில் இ- டிக்கெட்-ஏடிஎம் வசதி:
இதற்கிடையே, எழும்பூர் ரயில் நிலையத்தில் 5 இடங்களில் இ-டிக்கெட் வசதியுடன் கூடிய ஏடிஎம் அமைக்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் 5 இடங்களில் ஏடிஎம் மையங்கள் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக 5வங்கிகள் ரயில்வே நிர்வாகத்தை அணுகியுள்ளன.
இ-டிக்கெட் வசதியுடன் ஏடிஎம் மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது. முன்பதிவு மையங்களில்கூட்ட நெரிசல், நீண்ட நேரம் காத்திருப்பைத் தவிர்க்க இ-டிக்கெட் முறை கொண்டு வரப்படுள்ளது.
வீட்டில் இருந்தபடியோ அல்லது இண்டர்நெட் மையங்களில் இருந்தோ இ-டிக்கெட் பெற முடியும். அந்தவசதியை எழும்பூர் ரயில் நிலையத்தில் அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான மையம் அமைக்கப்படுகிறது.
புறநகர் ரயில் நிலைய பிளாட்பாரம், தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ரயில்கள் புறப்படக் கூடியபிளாட்பாரத்தில் ஏடிஎம் மையத்துடன் இ-டிக்கெட் வசதியுடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது தவிர எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ. 3 கோடி செலவில் பயணிகள் வசதிக்காக 2 பிளாட்பாரம்விரிவாக்கப் பணி வேகமாக நடந்து வருகிறது. மயிலாடுதுறை அகலப்பாதை பணி முடியும் போது இந்தபிளாட்பாரம் செயல் பட தொடங்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications