தமிழர்களுக்கு பாதுகாப்பு கோரும் மலையாளிகள்
சென்னை:தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகளுக்கு தமிழக அரசும், தமிழக மக்களும் பாதுகாப்பாக உள்ளனர். அதேபோல, கேரளாவில் வாழும்தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மலையாளிகள் சங்கங்களின் கூட்டமைப்புகேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அச்சுதானந்தனுக்கு கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், கேரளாவில் உள்ள தமிழர்கள் மீதும், தமிழக வாகனங்கள் மீதும் தாக்குதல்நடப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 43 லட்சம் மலையாளிகள் உள்ளனர். தமிழக மக்களுடன் இணக்கமாக, நல்லுறவுடன் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். தமிழக அரசும்,மக்களும் எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
எனவே, கேரளத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலால், தமிழகத்தில் தற்போது நிலவும் சுமூக நிலையில் பாதிப்பு ஏற்படும் நிலைஉருவாகியுள்ளது. எனவே கேரளத்தில் உள்ள தமிழர்களுக்கும், அவர்களது உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க கேரள அரசு உரியநடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications