ராணுவத் தாக்குதலில் 8 புலிகள் பலி
மட்டக்களப்பு:மட்டக்களப்பில் நடந்த கடும் சண்டையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்புப் பிரிவு உளவுப் படைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர்உயிரிழந்தனர்.
இலங்கையின் கிழக்கில் உள்ள மட்டக்களப்பைப் பிடிக்க ராணுவம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாகமட்டக்களப்பில் கடும் தாக்குதலை தொடுத்துள்ளது.
மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளிலும் பீரங்கி மற்றும் விமானத் தாக்குதலை மேற்கொண்டிருப்பதால், தமிழர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குஇடம் பெயர்ந்து வருகின்றனர். இதுவரை 1 லட்சம் தமிழர்கள் இடம் பெயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வனப் பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது ராணுவம் மிக் ரக போர் விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல்நடத்தி வருகிறது. தொப்பிகலா பகுதியில்தான் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
அத்தோடு பீரங்கித் தாக்குதலும் தொடர்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உளவுப் பிரிவு தலைவர்இரக்கியன் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 20 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக ராணுவத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications