இலங்கையின் சதி-கருணாநிதி நெடுமாறன் எச்சரிக்கை
சென்னை:தமிழக மீனவர்களைக் காக்க கடலில் கூட்டு ரோந்து என்ற சதித் திட்டத்தை இலங்கை அரசு முன்வைத்துள்ளது.இதை முளையிலேயே கிள்ளி எறிய முதல்வர் கருணாநிதி முனைய வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா மற்றும் இலங்கைகடற்படைகள் இணைந்து கூட்டு ரோந்து செல்லலாம் என இலங்கை யோசனை தெரிவித்துள்ளது.
இது தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கையின் வட கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதை இலங்கைகடற்படையால் வெல்ல முடியவில்லை.
எனவேதான் இந்திய கடற்படையை, விடுதலைப் புலிகளுடன் மோத விட்டு தாங்கள் நழுவிக் கொள்ளமுயலுகிறது. இலங்கை அரசின் இந்த சதித் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய முனையாமல், அதற்குஆதரவு தரும் போக்கினை முதல்வர் கருணாநிதி கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications