தூக்கில் தொங்கிய பெண் எஸ்.ஐ.
கடலூர்:கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார்.
விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சுமதி (32). காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் இவர் வசித்து வந்தார்.நேற்று இரவு பணி முடிந்ததும் வீடு திரும்பிய சுமதிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் சப் இன்ஸ்பெக்டர் முரளியின் மனைவிக்கும் இடையேதகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு தனது வீட்டுக்குள் போய் விட்டார் சுமதி. இன்று காலை அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. சுமதி தற்கொலைசெய்து கொள்ளவில்லை, முரளியும், அவரது மனைவியும் சேர்ந்து அடித்துக் கொலை செய்து விட்டதாக செய்தி பரவியதால் அங்கு பெரும்கூட்டம் கூடி விட்டது.
போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர்கள் சாலை மறியலிலும் குதித்தனர். தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களைசமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications