விமான நிலையத்தில் இலங்கைத் தமிழர் மரணம்
சென்னை:டெல்லி செல்வதற்காக சென்னைக்கு வந்த இலங்கைத் தமிழர், மாரடைப்பால் விமான நிலையத்தில்மரணமடைந்தார்.
இலங்கையைச் சேர்ந்தவர் பையேசன் (68). கொழும்பிலிருந்து தனது மனைவி லலிதா (60), மகள் சுபா (30)ஆகியோருடன் ஏர் சஹாரா விமானம் மூலம் நேற்று சென்னைக்கு வந்தார்.
பின்னர் டெல்லி செல்ல விமானத்திற்கான டிக்கெட்டைப் பெற அவர்கள் வரிசையில் காத்திருந்தபோது திடீரெனபையேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்படியே அவர் சுருண்டு விழுந்தார்.
உடனடியாக விமான நிலைய மருத்துவர்கள் விரைந்து வந்து பையேசனை ப>சோதித்தனர். அவர் இறந்து விட்டதுதெரிய வந்தது. இதையடுத்து பிரேதப் ப>சோதனைக்காக அவரது உடல் குரோம்பேட்டை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பையேசனின் உடலை கொழும்பு கொண்டு செல்ல இலங்கை தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தால் டெல்லி செல்லும் விமானம் 20 நிமிடங்கள் தாமதமாக கிளம்பிச் சென்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications