டென்னிஸ் கோச்சுக்கு நிபந்தனை ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டடென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
![]() |
சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த தீபா என்ற பெண் போலீஸில் கொடுத்த புகாரில், என்னை எனது கணவர் அடித்து உதைக்கிறார். என் கண்முன்பாகவே பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்கிறார். டென்னிஸ் பயிற்சிக்கு வரும் பெண்களிடமும், மாணவிகளிடமும் தவறாக நடந்துகொள்கிறார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார். தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சுரேஷ்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலில்தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
![]() |
மீண்டும் அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி கே.என்.பாஷா நேற்று விசாரித்தார். பின்னர் சுரேஷ்குமாருக்கு ரூ. 25 ஆயிரம் சொந்த ஜாமீன் மற்றும்அதே தொகையிலான இரு நபர் ஜாமீன் கொடுத்து ஜாமீன் பெறலாம்.
ஜாமீனில் விடுதலையான பிறகு திருச்சியில் தங்கியிருந்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி தனதுஉத்தரவில் நிபந்தனை விதித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications