காவிரி பாலத்தில் அனாதையாய் கிடந்த பச்சிளம் குழந்தை
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:தஞ்சை காவிரி பாலத்தில் வேஷ்டியில் சுற்றப்பட்ட ஒரு ஆண் குழந்தை கிடைந்தது.
இன்று காலை தஞ்சையில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள இர்வின் பாலத்தின் படிக்கட்டில் வேஷ்டியால் சுற்றப்பட்ட ஆண் குழந்தைஅனாதையாகக் கிடந்தது. பிறந்து ஓரிரு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கண்ட பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.












Click it and Unblock the Notifications