போராட்டம் மக்களைக் குழப்பும்: கருணாநிதி
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதில் சட்டச் சிக்கல்கள் இருக்கும் நிலையில் அதற்காக போராட்டம் நடத்துவது மக்களைகுழப்பவே செய்யும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக சட்டரீதியாகத்தான் அணுக வேண்டும்.அரசியல் ரீதியாக இதை அணுகக் கூடாது.
தீர்ப்பு வெளியான 90 நாட்களுக்குப் பிறகே தீர்ப்பை அரசிதழில் வெளியிட முடியுமே தவிர முன்பே வெளியிடுவதற்கு எந்த முன்மாதிரியும்இதுவரை இல்லை.
தீர்ப்பை எதிர்த்து, நமக்குப் பாதகமாக உள்ள அம்சங்களை நீக்கக் கோரி மேல் முறையீடு செய்ய வாய்ப்புகள் இருக்கும்போது எப்படி தீர்ப்பைஅரசிதழில் வெளியிட வற்புறுத்த முடியும்?
தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால் எந்த மாநில.ம் மேல் முறையீடு செய்ய வாய்ப்பே இல்லாமல் போய் விடும்.
எனவே இதுதொடர்பாக போராட்டம் நடத்துவது என்பது மக்களைக் குழப்பவே பயன்படும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications