பெரியாறு அணையில் கேரள குழு ஆய்வு
Subscribe to Oneindia Tamil
இடுக்கிஃமுல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள நிபுணர் குழு ஆய்வைத் தொடங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்து சந்தேகம் கிளப்பி, அணையின் உயரத்தை அதிகரிக்க விடாமல் இடைஞ்சல் செய்து வரும் கேரளஅரசு தற்போது புதிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
3 பேர் கொண்ட அந்தப் புதிய குழு, அணையின் பலம், அணைப்பகுதியின் சுற்றுச்சூழல் தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து கேரளஅரசிடம் அறிக்கை கொடுக்கும்.
அதன் அடிப்படையில், அணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட அது திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் கேரள அரசு அமைத்துள்ள புதிய நிபுணர் குழு முல்லைப் பெரியாறு அணையில் தனது 2 நாள் ஆய்வை நேற்று தொடங்கியது.
அணைப் பகுதியில் ஆய்வு நடத்த தமிழக அரசிடம் கேரள குழு அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications