இந்தோனேஷியாவில் பூகம்பம்: பாதிப்பு இல்லை
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா:இந்தோனேஷியாவின் கிழக்கில் இன்று அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதில் உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ இல்லைஎன்று கூறப்படுகிறது.
இந்தோனேசியாவின் பாபுவா மாகாணத்தில் இன்று காலை 7.54 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா மாகாணத்தின் வட கிழக்குப்பகுதியில், இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. இதன் அளவு 5.4 ரிக்டராக இருந்தது.
முன்னதாக, மொலுக்காஸ் தீவில், நள்ளிரவு 1. 12 மணியளவில் 5.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடல் நீர்மட்டத்திற்கு கீழே 57 அடிஆழத்தில் டெர்னேட் பகுதியில் இருந்து 126 கி.மீ வடமேற்கு பகுதியில் இதன் மையம் இருந்தது.
இரு நிலநடுக்கங்களிலும் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications