முலாயம் சிங்கை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம்
டெல்லி: உத்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் முலாயம் சிங்கை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் பிரசாரம் செய்யவுள்ளனர்.
உத்தரப் பிரதேச சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட ஓட்டுப் பதிவுக்கு மனுதாக்கல் முடிந்து விட்ட நிலையில் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. காங்கிரசை ஆதரித்து அமேதி தொகுதி எம்பி ராகுல்காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந் நிலையில் முலாயம் சிங்கை ஆதரித்து ஜெயலலிதாவும், சந்திரபாபு நாயுடுவும் பிரசாரக் களத்தில் இறங்கவுள்ளனர். ஜெயலலிதாவும், சந்திரபாபு நாயுடுவும் பிரசார செய்யும் இடங்கள், நாள் போன்ற விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
முலாயமின் வலது கரமான அரசியல்-கம்-தொழில்துறை புரோக்கர் அமர்சிங்குக்கும் ஜெயலலிதாவுக்கும் நெருக்கமான அரசியல் நட்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications