பெங்களூர்-சென்னை ரயிலில் துப்பாக்கி முனையில் கொள்ளை
பெங்களூர்:பெங்களூரிலிருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
பெங்களூர் யஷ்வந்தபூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை வழியாக குவஹாத்திக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்றுநள்ளிரவு வழக்கம் போல சென்னைக்குக் கிளம்பியது.
பெங்களூர் அருகே கிருஷ்ணராஜபுரம், ஒயிட்பீல்டு ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது முன்பதிவுசெய்யப்படாத பெட்டியில் பயணித்த 6 பேர் துப்பாக்கி, கத்தியைக் காட்டி பயணிகளிடம் கொள்ளையில் இறங்கினர்.
ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தைப் பறித்துக் கொண்ட அக்கும்பல் ரயிலை அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி தப்பியோடிவிட்டது.கொள்ளையர்கள் தாக்கியதில் ஒரு பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
வட மாநிலங்களில் நடப்பதைப் போல நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துணிகர கொள்ளைச் சம்பவம்தொடர்பாக பெங்களூர் புறநகர்ப் பகுதிகளில் போலீஸார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications