காவிரி: பிரதமருடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு
டெல்லி:காவிரிப் பிரச்சினை தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்ககளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழகஎம்.பிக்கள் சந்தித்து மனு கொடுத்தனர்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக கூட்டணி எம்.பிக்கள், தமிழகத்தைச் சேர்ந்த மத்தியஅமைச்சர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்தனர்.
இந்தக் குழுவில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், அன்புமணி ராமதாஸ், அ.ராசா, ஜி.கே.வாசன், வேலு உள்ளிட்டோரும்,திமுக, பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பிக்களும் இடம் பெற்றிருந்தனர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமரிடம் அப்போது மனு வழங்கப்பட்டது.
மேலும், சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என கோரி மனு தரப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications