ரஷ்ய முதியோர் இல்லத்தில் தீ: 63 பேர் பலி
மாஸ்கோ:ரஷியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 63 பேர் பரிதாபமாக பலியானார்கள். 33 பேர் படுகாயமடைந்தனர்.
ரஷியாவின், கிராஸ்நாடார் பிராந்தியத்தில் உள்ள, கமிஷெவத்ஸ்கயா என்ற கிராமத்தில் முதியோர்களுக்கான இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில்உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.12 மணிக்கு பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இல்லத்தில் பிடித்த தீ கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தீயணைப்பு நிலையம் எதுவும் அருகில் இல்லாததால் தீயை அணைக்க உடனடியாகதீயணைப்பு வீரர்கள் வர முடியவில்லை.
தகவல் அறிந்து தீயணைப்பு வண்டிகள் வருவதற்குள் இல்லத்தின் பெரும் பகுதி எரிந்து போய் விட்டது. இந்த பயங்கர தீவிபத்தில் 63 முதியோர்கள்பரிதாபமாக கருகி இறந்தனர். 33 பேர் படுகாயமடைந்தனர்.
தீவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. தீவிபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications