மதிமுகவை களங்கப்படுத்த சதி: வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:மதிமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு மக்கள் மத்தியில் மதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த திமுக அரசு சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆயுதக் கடத்தலுக்கு உதவினார் என்று கூறி மதிமுக அமைப்பச் செயலாளர் சீமா பஷீரைபொய்யான ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். இது பொய்யான, ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதில் சந்தேகம் இல்லை.
மதிமுக தமிழகத்தில் எப்போதும் சட்டவிரோத செயல்களில், வன்முறையில் ஈடுபட்டதில்லை, ஈடுபடப் போவதும் இல்லை.
மதிமுகவினர் மீது பொய்யான வழக்குகளைப் போட்டு, அவர்களை மிரட்டி தங்களது கட்சியில் இணைக்க திமுக சதி செய்கிறது. அதன் முதல் கட்டமேசீமா பஷீர் மீதான பொய் வழக்கு.
இந்த பொய் வழக்கை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்று கூறியுள்ளார் வைகோ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications