காவிரி தீர்ப்பு: அதிமுகவின் 2வது உண்ணாவிரதம்
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட வலியுறுத்தியும், இறுதித் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியமத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 18ம் தேதி சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். 21ம் தேதிசென்னை நீங்கலாக தமிழகத்தின் இதர பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்றனர். அதிமுக அவைத் தலைவர்மதுசூதனன், திருவண்ணாமலையில் நடந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
மதுரையில் நடந்த போராட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வமும், தேனி போராட்டத்திற்கு தினகரனும், சேலத்தில் நடந்த போராட்டத்திற்குகே.ஏ.செங்கோட்டையனும் தலைமை தாங்கினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications