விளையாட்டாய் கழுத்தில் சுருக்கு-உயிரிழந்த சிறுமி
சென்னை:சுடிதார் துப்பட்டாவால் கழுத்தில் சுருக்குப் போட்டு விளையாடியபோது 7 வயது சிறுமி கழுத்து நெரிபட்டு பரிதாபமாக இறந்தார்.
சென்னை ஓட்டடேரியைச் சேர்ந்தவர் பாலாஜி. ஆட்டோ டிரைவரான இவரது மகள் ஸ்வேதா. தாயில்லாத குழந்தை ஸ்வேதா. தினசரி பிரிக்ளின்சாலையில் உள்ள தனது சகோதரர் வீட்டில் ஸ்வேதாவை விட்டு விட்டு ஆட்டோ ஓட்டச் செல்வார் பாலாஜி.
திங்கள்கிழமை காலையும் இதுபோல ஸ்வேதாவை விட்டு விட்டுச் சென்று விட்டார். அப்போது மொட்டை மாடிக்குச் சென்று விளையாடியுள்ளார்ஸ்வேதா. தனது துப்பட்டாவை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு மறு முனையை கொடி கட்டும் கம்பியில் மாட்டி விட்டு விளையாடியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கழுத்தில் சுருக்கு இறுக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார் ஸ்வேதா. உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டது. சிகிச்சை பலனின்றிபரிதாபமாக இறந்தார் ஸ்வேதா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications