இளம்பெண் கற்பழிப்பு: கல்லூரி மாணவர் கைது
திருநெல்வேலி:திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழித்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள மேல இலஞ்சியை சேர்ந்தவர் மீனா (18). இவர் தென்காசியில் ஒரு ஜவுளிகடையில் வேலை பார்த்து வருகிறார். இதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் (21), இவர் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக மீனாவும், மணிகண்டனும் நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இவர்கள் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. மணிகண்டன் திருமண ஆசை கூறிபலமுறை மீனாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக மீனா, மணிகண்டனிடம் தன்னை திருமணம் செய்துள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மணிகண்டன் இதை மறுத்துள்ளார்.
இதையடுத்து மீனா தென்காசி போலீசாரிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை கற்பழித்துவிட்டார் என கூறினார். இந்த புகார் மனுவை ஏற்றுக் கொண்ட போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications