பாக். தலைமை நீதிபதியாக ஹிந்து நியமனம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக இந்து சமூகத்தைச் சேர்ந்த ரானா பகவான்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் இப்திகார் முகம்மது செளத்ரி. கடந்த 9ம் தேதி இவரை அதிரடியாக பதவியிலிருந்துநீக்கினார் அதிபர் முஷாரப். இதனால் பாகிஸ்தான் நீதித்துறையினர் மிகப் பெரிய போராட்டத்தில் குதித்துள்ளனர்.
![]() |
இந்த நிலையில், புதிய தற்காலிக தலைமை நீதிபதியாக நீதிபதி ரானா பகவான்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நீதித்துறை வரலாற்றிலேயேமுதல் முறையாக இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ளநீதிபதிகளிலேயே ரானா மட்டுமே இந்து என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை தனது புதிய பதவியை ஏற்றுக் கொள்கிறார் ரானா. இதற்கிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தலைமை நீதிபதி செளத்ரியின்வழக்கறிஞர்கள், நீதிபதி ரானாவை தற்காலிக தலைமை நீதிபதியாக கருத முடியாது என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து செளத்ரியின் வழக்கறிஞர்களில் ஒருவரான முனீர் மாலிக் கூறுகையில், தலைமை நீதிபதி செளத்ரி பதவியிலிருந்து டிஸ்மிஸ்செய்யப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரை அவர்தான் தலைமை நீதிபதி. அவரது இடத்தில் யாரையும் நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்.
நீதிபதி பகவான்தாஸை, உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக ஏற்றுக் கொள்கிறோம். அதேசமயம், அவரை செளத்ரியின் இடத்தில் வைத்து நாங்கள்பார்க்கவில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications