பெரியாறில் 2வது அணை உறுதி: கேரளா வீம்பு
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை அருகே இன்னொரு அணையைக் கட்டியே தீருவோம் என்று கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன்கூறியுள்ளார்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில், கேரள நீர்ப்பாசனத்துறைஅமைச்சர் பிரேமசந்திரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், யார் எதிர்த்தாலும் முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவது உறுதி. தமிழகத்தின் விருப்பம் போல் முல்லைபெரியாறு தண்ணீரை தடுத்து நிறுத்தும் இடமாக அனுமதிக்க மாட்டோம்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதை நாங்கள் எதிர்க்கவில்லை. தொடர்ந்து தரவும் தயாராக உள்ளோம். ஆனால் தற்போது உள்ள அணைக்குப்பதிலாக புதிய அணை கட்ட வேண்டும். அதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளறும், மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவருமான ஸ்ரீயக் என்பவரும்கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கேரள அரசுக்கு ஆதரவாக அவர் பேசினார்.
அவர் பேசுகையில், முல்லை பெரியாறில் நமது செலவில் அணை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுப்பது சரியல்ல. அந்த அணையைதமிழ்நாட்டை வைத்துதான் கட்ட வேண்டும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications