பொள்ளாச்சி நா. மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்:வாலிக்கு பத்மஸ்ரீ- கலாம் வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:பிரபல தொழிலதிபர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்துக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் பத்மபூஷன் விருதை வழங்கினார்.
நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் நா. மகாலிங்கம், கவிஞர் வாலி உட்பட தமிழகத்தைசேர்ந்த 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
![]() |
ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில் அப்துல் கலாம் விருதுகளை வழங்கினார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம், பேராசிரியர் நீலகண்ட ஸ்ரீனிவாசன்,மோகினி கிரி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
கவிஞர் வாலி, நம்பெருமாள்சாமி, கீதா சந்திரன், ராமசாமி பழனிச்சாமி, டாக்டர் மயில்வாகனன் நடராஜன், மீனாட்சி கோபிநாத், தட்சிணாமூர்த்தி பிள்ளை, தனுபத்மனாபன், வலையபட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications