பட்ஜெட்: வாசமில்லா மலர் இது-விஜயகாந்த்
சென்னை:தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வாசமில்லா மலர் இது. மணம் இல்லாமல் மலர் மலர்ந்து என்ன பயன் என்று தேமுதிக தலைவர்விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள கருத்து:
தமிழக அரசின் பட்ஜெட்டில் மக்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு இல்லை. இந்த நிதி நிலை அறிக்கை ஒரு காகிதப் பூ. அழகுண்டு ஆனால் வாசம்இல்லை. மலர் மலர்ந்து என்ன பயன், மணம் இல்லாவிட்டால் என்கிற திருவள்ளுவரின் கருத்தே இந்த நிதி நிலை அறிக்கைக்குப்பொருத்தமானதாகும்.
சிறு குறு விவசாயிகள் தமிழகத்தில் அதிகம். இவர்கள்தான் அதிக அளவு கடன் வாங்கியுள்ளனர். இவர்களுக்கு அரசு வங்கிகள் மூலமோ, கூட்டுறவுகடன்களோ கிடைப்பது இல்லை.
பள்ளி மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையில்அதுகுறித்து சிறப்புத் திட்டங்கள் எதுவும் இல்லை.
பால் விலை, பஸ் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் செலவுகள் கூடியுள்ளதே தவிர மக்களின்வருமானம் கூடவில்லை. அதற்கான வாய்ப்புகளை இந்த பட்ஜெட் ஏற்படுத்தித் தரவில்லை என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications