உப்பிலியப்பனுக்கு ரூ.4 கோடியில் தங்க கவசம்
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவில் ெவங்கடாசலபதி சுவாமிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்கத்தினாலான கவசம் அளிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இதை கோவிலுக்கு வழங்கினார்.
உப்பிலியப்பன் கோவிலில் உள்ள வெங்கடாசலபதி சுவாமிக்கு தங்கக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தங்கக் கவசத்தை, மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த வருடத்திற்குள் இப்பணி முடிக்கப்பட்டு மஹாசம்புரோக்ஷனம் செய்யப்படும்.
40 கிலோ எடை கொண்ட, ரூ. 4 கோடி மதிப்பிலான இந்த தங்க கவசத்தை பக்தர் ஒருவர் வழங்கினார். இன்று சுவாமிக்கு அது அணிவிக்கப்பட்டது.
கோவில் நிர்வாக அதிகாரிகள் சுவாமிக்கு வைர கவசம் ஒன்றையும் ெசய்ய முடிவெடுத்துள்ளனர். இதைபோல பூமிதேவி சிலை மற்றும் மார்கண்டேய மஹரிஷி சிலைக்கும் தங்க கவசம் ெசய்யப்படவுள்ளது என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications