கிரிக்கெட் பெட்டிங்: 3 தொழிலதிபர்கள் சரண்
சென்னை:கிரிக்கெட் சூதாட்டத்தில் தேடப்பட்டு வந்து 3 தொழிலதிபர்கள் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்தியா, இலங்கை இடையிலான போட்டியின்போது சென்னையில் ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக நாக்பூர் போலீஸார், சென்னை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து புரசைவாக்கம், டவுட்டன் பகுதியில் போலீஸார் குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தினர். அதில், நந்தகோபால், கிருஷ்ணா, ஜோதி ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து பணம், கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அவர்களின் முதலாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் 14வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தேடப்பட்டு வந்த 3 தொழிலதிபர்களும் நேற்று சரணடைந்தனர்.
பின்னர் 3 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிபதி 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications