மீனாட்சி அம்மன் கோவில் யானை மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை அங்கயற்கண்ணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது.
மீனாட்சி அம்மன் கோவிலில் அங்கயற்கண்ணி என்ற 41 வயது யானை இருந்தது. சமீப காலமாக இந்த யானை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது.
யானையைக் காக்க கால்நடை மருத்துவர்கள் கடுமையாகப் போராடினர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த அங்கயற்கண்ணியைப் பார்க்க தினசரி ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அங்கயற்கண்ணி நேற்று மரணமடைந்தது. இதையடுத்து பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் யானைக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் யானையின் உடல் சித்திரை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மதுரை விமான நிலையம் அருகே உள்ள செங்குளம் என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications