பந்த்தால் ரத்தான 30 விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகத்தில் நேற்று நடந்த பந்த் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விமானங்கள் சரிவர இயக்கப்படவில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 14 விமானங்களையும், பாரமவுண்ட் எக்ஸ்பிரஸ் 16 விமானங்களையும் ரத்து செய்து விட்டன.
இருப்பினும் பிற விமான நிறுவனங்கள் விமான சேவையை நடத்தின. ஆனால் அவற்றில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
சில விமானங்கள் நேற்று காலை தாமதமாக வந்ததால் 6 மணிக்கு மேல் வந்த பயணிகள் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் மாலை வரை விமான நிலையத்திலேயே தங்கியிருந்து மாலையில் கிளம்பிச் சென்றனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications