பெரியாறு: பொய் சொல்லும் கேரளா-கருணாநிதி
சென்னை:முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய நிபுணர் குழு ஒப்புதல் அளித்து விட்டதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருப்பது தவறு, பொய் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு, முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. இங்கு 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம் என்று மட்டுமே கூறியுள்ளது. புதிய அணை கட்ட வேண்டும் என நிபுணர் குழு அறிக்கையில் எங்குமே கூறப்படவில்லை.
ஆனால் இதற்கு மாறாக, நிபுணர் குழு அறிக்கையில், புதிய அணை கட்ட பரிந்துரைத்துள்ளதாக கேரள முதல்வர் கூறியிருப்பது தவறானது, பொய்யான தகவல்.
மேலும், டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த அச்சுதானந்தன், பின்னர் செய்தியாளர்களிடம் புதிய அணை கட்டும் முடிவுக்கு தமிழக அரசும், கேரள அரசும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுவும் மிக மிக தவறான தகவல். உண்மைக்குப் புறம்பாக பேசியுள்ளார் அச்சுதானந்தன்.
புதிய அணை கட்டுவதற்கு நிதியுதவி தருமாறு பிரதமரிடம் கேரள முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அந்தக் கோரிக்கையை பிரதமர் ஏற்கவில்லை என்று எனக்கு செய்தி வந்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications