மீனவர்கள் சாவு: குமரி மாவட்டத்தில் பந்த்பஸ், ஆட்டோ ஓடவில்லை-கடைகள் அடைப்பு
நாகர்கோவில்:இலங்கை கடற்படையால் குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்புப் பேராாட்டம் நடந்தது. இதனால் மாவட்டத்தில் இயல்பு நிலை முடங்கிப் போனது.
சமீபத்தில் குமரி மாவட்டம் சின்னத்துரை கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படையால் சுட்டுக் ெகால்லப்பட்டனர். இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் கொந்தளித்தனர்.
பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் இன்று குமரி மாவட்டத்தில் ஒரு நாள் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டது. திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட பல்ேவறு கட்சிகளும் இந்த பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு ெதரிவித்தன.
அதன்படி இன்று காைல 6 மணிக்கு பந்த் தொடங்கியது. குமரி மாவட்டம் முழுவதும் பஸ்கள், லாரிகள் ஓடவில்லை. ஆட்ேடாக்கள், டாக்சிகளும் ஓடவில்லை.
வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. கடைகளும் அடைக்கப்பட்டன. பெரும்பாலான கல்வி நிறுவனங்களும் இயங்கவில்லை.
பந்த்தையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications