ஏப். 14 முதல் சென்னை ரேஷன் கடைகளில்பாமாயில், பருப்பு, ரவா, மைதா விற்பனை!
சென்னை:தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி முதல் சென்னை நகரில் உள்ள ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பாமாயில், பருப்பு வகைகள், ரவா, மைதா ஆகியவை விற்பனை செய்யப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்திற்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளியோருக்கு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரிசி விலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இதேபோல, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிப்படையாமல் இருக்க அவற்றையும் ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி முதல் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில், பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவா, மைதா ஆகியவை நியாய விலையில் வழங்கப்படும்.
மே முதல் வாரத்திலிருந்து தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை திமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications