விஜயகாந்த்திடம் ஆட்சியை ஒப்படையுங்கள்-பண்ருட்டி
விருத்தாசலம்:தமிழகத்தின் எதிர்காலம் தேமுதிகதான். எனவே மக்கள் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,
எம்ஜிஆருக்கு அடுத்து ஏழைகளுக்கு தனது சொந்த பணத்தை செலவிட்டு நன்மை செய்வது விஜயகாந்த் மட்டும்தான்.
தமிழகத்திலேயே ஜாதி மற்றும் தேர்தல் கூட்டணி இல்லாமல் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் விஜயகாந்த் மட்டுமே.
தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வால் வறுமையின் காரணமாக மக்கள் சிறுநீரகத்தை விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திட்டம் போட தெரிந்தவர்களுக்கு விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை.
தமிழ்நாட்டின் எதிர்காலமாக இருக்கப்போவது தேமுதிக தான். அதனால் மக்கள் ஆட்சியை விஜயகாந்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications