வாகனங்களைக் கொளுத்திய மர்ம நபர் கைது
சென்னை:சென்னை நகரில் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்களைக் குறி வைத்து தீவைத்துக் கொளுத்திய மர்ம ஆசாமி போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
சென்னை கே.கே.நகர், கோடம்பாக்கம், அசோக் நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் மர்மமான முறையில் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இதுபோல தீயில் எரிந்து நாசமாயின. யாரோ சிலர்தான் இதுபோன்ற விஷமத்தனத்தில் ஈடுபடுவதாக போலீஸார் நினைத்தனர். அந்த மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர்.
10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வடபழனியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபர் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்தான் வாகனங்களை தீ வைத்து எறித்த நபர் எனத் தெரிய வந்தது.
இதுக்குறித்து போலீஸார் கூறுகையில், பார்ப்பதற்கு மனநோயாளி போல அந்த நபர் இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் முழு விவரமும் தெரிய வரும் என்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications