மன்மோகன் சிங்,சௌகத் அஜீஸ் சந்திப்பு
டெல்லி:ஜம்மு காஷ்மீர் பிரச்சினை மற்றும் தீவிரவாதப் பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை, பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் நடைபெறும் 14வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாகிஸ்தான் பிரதமர் சௌகத் அஜீஸ் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை, சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை தொடருவது குறித்தும் சியாச்சின் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் தெற்காசியாவில் அமைதியோ வளர்ச்சியோ ஏற்பட வாய்ப்பில்லை என்று அப்போது பிரதமரிடம், பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவு கண்டு காஷ்மீர் மக்களுக்கு அமைதியான வாழ்வை ஏற்படுத்தி தரவும் இதுதான் சரியான தருணம் என்றும் தெரிவித்தார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications