லாரி ஸ்டிரைக்-ஈரோட்டில் 10 கோடி பொருள் தேக்கம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:கேரளாவில் நடந்து வரும் லாரி ஸ்டிரைக்கால், கேரளாவுக்கு லாரிகள் செல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் ரூ.10 கோடி பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.
லாரிகளில் வேக கட்டுபாடு கருவி அமைக்க வேண்டும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக லாரி உரிமையாளர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரள அரசு தனது உத்தரவை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் ஈரோட்டிலிருந்து கேரளாவிற்கு செல்லும் லாரிகள் இன்று 4வது நாளாக ஓடாததால் ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. சுமார் 2,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications