லாட்டரிக்கான தடை நீடிக்கும்: ஆற்காடு
சென்னை:தமிழகத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று வணிக வரித்துறை, பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்கள் சிலர், தமிழகத்தில் மீண்டும் லாட்டரிச் சீட்டுக்கு அனுமதி வழங்கப்படுமா என்று கேட்டனர்.
அப்போது விவாதத்தில் குறுக்கிட்ட அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழகத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
தடையை மீறி வெளிமாநில லாட்டரிச் சீட்டுக்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் தடையை மீறி லாட்டரிச் சீட்டுக்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications