மும்பையில் சேப்பல் கொடும்பாவி எரிப்பு
மும்பை:சச்சின் டெண்டுல்கர் குறித்து கருத்து தெரிவித்தற்காக பதவி விலகியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பலின் கொடும்பாவி மும்பையில் எரிக்கப்பட்டது.
வட மேற்கு மும்பையில் உள்ள விலி பார்லே என்ற இடத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கூடினர்.
சச்சின் குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ள சேப்பலைக் கண்டித்து கோஷமிட்ட அவர்கள் பின்னர் சேப்பலின் கொடும்பாவியையும் தீவைத்துக் கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.
சேப்பலுடன் மோதல் இல்லை: சச்சின்
இதற்கிடையே, சேப்பலுக்கும், தனக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் எந்த மோதலும் இல்லை என்று சச்சின் கூறியுள்ளார்.
சேப்பல் ராஜினாமா செய்தது குறித்து சச்சின் கருத்து தெரிவிக்கையில், எனக்கும் அவருக்கும் எந்தவிதமான மோதலும் இல்லை. எனக்கு யாருடனும் சண்டை போடும் பழக்கமும் இல்லை.
எனது பதிலில், எனது அர்ப்பணிப்புத் தன்மை குறித்து சேப்பல் அப்படி கூறியிருந்தால் மிகுந்த வேதனை தரும் விஷயம் என்றுதான் கூறியிருந்தேன்.
சீனியர் வீரர்கள் எப்போதும் ஜூனியர் வீரர்களை ஊக்கப்படுத்துகிறார்கள். இதைப்பற்றி அவர்களிடம் கேட்டாலே தெரியும். நான் எப்போதும் இளம் வீரர்களிடம் சகஜமாக பேசுவேன். நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றார் சச்சின்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications