சேப்பல், மேலாளர் அறிக்கைகள் சொல்வது என்ன?
Subscribe to Oneindia Tamil
மும்பைஉலகக் கோப்பைப் போட்டி குறித்து சேப்பல், அணி மேலாளர் ஜக்தலே ஆகியோர் வாரியத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளவை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் சேப்பல் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுவது;
- மூத்த வீரர்கள், இளம் வீரர்களை ஒதுக்குகின்றனர், புறக்கணிக்கின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது போல நடந்து கொள்கின்றனர்.
- டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்வதா அல்லது பவுலிங் செய்வதா என்பதை முடிவு செயவது முதல், பேட்டிங் வரிசை உள்ளிட்ட அனைத்து முக்கிய முடிவுகளிலும் மூத்த வீரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
- வர்த்தகமும் மூத்த வீரர்களின் விளையாட்டுத் திறமை கடுமையாக பாதித்துள்ளது. வீரர்கள் தேர்வு முதல் அவர்கள் விளையாடுவது வரை விளம்பரதாரர்களின் ஆதிக்கம் கடுமையாக உள்ளது. களத்தில் விளையாடும் 11 வீரர்களையும் சில நேரங்களில் ஸ்பான்சர்கள் கட்டுப்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
- வீரர்களின் உடல் தகுதியை முக்கியமா கருத்தில் கொள்ள வேண்டும். இனிமேல் உடல் ரீதியாக தகுதி உள்ளவர்களை மட்டுமே அணிக்குத் தேர்வு செய்ய வேண்டும். உடல் ரீதியாக தகுதியில் இல்லாத வீரர்களுக்கு இடமே கொடுக்கக் கூடாது.
- மூத்த வீரர்கள் பலர் உடற்பயிற்சிக்கு முறையாக வருவதில்லை. வலியப் போய்க் கூப்பிட்டாலும் கூட அலட்சியமாகவே நடந்து கொள்கின்றனர்.
- எதிர்காலத்தை மனதில் கொண்டு அணியில் அதிக அளவில் இளம் வீர்ரகளை போட வேண்டும். அதிலும் உடல் தகுதியுடன் கூடிய இளம் வீரர்களை அதிக அளவில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாராம் சேப்பல்.
ஜக்தலே தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இதற்கு நேர் மாறாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜக்தலே கூறியுள்ளதாக கூறப்படுவதுவதாது
- மேற்கு இந்தியத் தீவுகளின் சூழ்நிலைக்கு நமது வீரர்கள் முழு அளவில் தயாராக இல்லை.
- வங்கதேச போட்டியின்போது பேட்டிங் செய்வது குறித்து எடுக்கப்பட்ட முடிவு, அணியின் ஒட்டுமொத்த முடிவுதான்.
- அணியில் மூத்த வீரர்கள், இளம் வீரரக்ள் என பிரிவுகள் எதுவும் இல்லை.
- மூத்த வீரர்கள், இளம் வீரர்களை புறக்கணிப்பதாகவோ அல்லது ஒதுக்குவதாகவோ கூற முடியாது.
- பேட்டிங் சரிவால்தான் இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து சீக்கிரமே வெளியேற நேரிட்டது என்று கூறியுள்ளாராம் ஜக்தலே.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications