இலங்கை: புதிய அரசியல் திட்டம் மே 1ல் வெளியீடு
கொழும்பு:இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான புதிய அரசியல் திட்டத்தை இலங்கை அரசு அடுத்த மாதம் வெளியிடுகிறது.
மே 1ம் தேதி இந்த புதிய அரசியல் திட்டத்தை அதிபர் ராஜபக்ஷே வெளியிடுகிறார். இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, அதிபருக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பிரதமர் பதவி, நாட்டின் செயல் தலைவர் பதவியாக மாற்றப்படவுள்ளது.
இதுகுறித்து இலங்கை அரசின் தலைமைச் செயலாளற் மைத்ரிபாலா சிரிசேனா கூறுகையில், மே 1ம் தேதி புதிய அரசியல் திட்டம் வெளியிடப்படவுள்ளது. இதில் முக்கிய அம்சமாக நாட்டின் செயல் தலைவர் பதவியாக பிரதமர் பதவி மீண்டும் மாற்றப்படவுள்ளது. அவரே இனி நாடாளுமன்றத்திற்குப் பதில் அளிக்கக் கூடிய தலைவராக இருப்பார்.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை சுதந்திராக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. அதேசயம், ஒருங்கிணைந்த இலங்கையின் கீழ்தான் இந்த அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது என்றார் அவர்.
ராஜபகக்ஷே அரசின் புதிய அரசியல் திட்டத்தின் பிற விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications