ஆயுதக் கடத்தல்: மேலும் இருவருக்கு தே.பா.ச.
சென்னை:இலங்கைக்கு இரும்பு குண்டுகளைக் கடத்த முயன்ற வழக்கில் கைதான மேலும் 2 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு இரும்புக் குண்டுகளைக் கடத்த முயன்றதாக சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலர் பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இதுவரை 15 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேலும் 2 பேரை கியூ பிரிவு போலீஸார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராஜு, சிவகங்கையைச் சேர்ந்த ராவணன் ஆகியோர் புதிதாக கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பான உத்தரவுகளை இருவரிடமும் போலீஸார் காட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கினர்.
இவர்களையும் சேர்த்து தற்போது இந்த வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications