குமாரசாமியின் சிறுபிள்ளைத்தனம்: கருணாநிதி காட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகத்திற்குத் தண்ணீர் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முதல்வர் பதவியை தூக்கி எறிவேன் என கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருப்பது உச்சகட்ட சிறுபிள்ளைத்தனம் என முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வர்கள் 10 பேருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.
ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை முறிந்த நிலையிலும், கூட, எந்த ஒரு முதல்வரும் இப்படிப் பேசியதில்லை.
ஒரு பொறுப்பான முதல்வர் பதவியில் இருப்பவர், அரசியல் சட்டத்தை மதிக்காமல் இவ்வளவு கடுமை காட்டுவது உச்சக்கட்ட சிறுபிள்ளை விளையாட்டு.
குமாரசாமி இவ்வளவு கடுமையாக பேசியிருப்பதை முன்னாள் பிரதமரான அவரது தந்தை தேவெ கெளடா கூட ஏற்க மாட்டார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications