போலி பாஸ்போர்ட்டுடன் லண்டன் செல்லமுயன்ற 5 இலங்கைத் தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட்டுடன் லண்டன் செல்ல முயன்ற 2 பெண்கள் உள்பட 5 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையிலிருந்து லண்டன் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் கிளம்பத் தயாராக இருந்தது. அப்போது பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது 2 பெண்கள் உள்ளிட்ட 5 இலங்கைத் தமிழர்களின் பாஸ்போர்ட் போலியானது எனத் தெரிய வந்தது. இத்தாலியில் அந்த பாஸ்போர்ட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து ஐந்து பேரையும் விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்களைக் கைது செய்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications