ராணுவ தாக்குதலில் 20 புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கையில் வவுனியா பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் 20 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
இதுக்குறித்து இலங்கை ராணுவத் தரப்பு கூறியதாவது
வவுனியா முள்ளிகுளம் பகுதியில் ராணுவத்தின் மீது விடுதலைப் புலிகள் ஆர்ட்டிலரி தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் கொல்லப்பட்டார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இைதயடுத்து விடுதலைப் புலிகள் மீது ராணுவத்தினர் ஆர்ட்டிரி மற்றும் கனரக துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். இதில் 20 புலிகள் கொல்லப்பட்டனர் என்றனர்.












Click it and Unblock the Notifications