ஸ்டாலின் பேச்சு-அதிமுக, மதிமுக வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சட்டசபையிலிருந்து இன்று அதிமுக, மதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை சட்டசபை தொடங்கியதும் முதலில் மறைந்த முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் உள்ளாட்சிதுறை மானிய கோரிக்கை குறித்த விவாததுக்கு பதிலளித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பேசத் தொடங்கியவுடன் எழுந்த அதிமுக எம்எல்ஏக்கள், கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தபோது வன்முறை நடந்தாகக் கூறி வெளிநடப்பு செய்தனர்.
அவர்களுடன் மதிமுக எம்எல்ஏக்களும் வெளியேறினர். நேற்றைப் போலவே இன்றும் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர்.
More From
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications