இடஒதுக்கீடு தடை-எதிர்த்து நாளை அப்பீல்
டெல்லி: உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இது ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நாளை மத்திய அரசு அப்பீல் மனு தாக்கல் செய்யவுள்ளது.
ஐஐஎம், ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து நாடு முழுவதும் பேராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஸ்டிரைக் நடந்தது.
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜூன் சிங், இந்த தடையை விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மத்திய அரசு அப்பீல் மனு தயார் செய்துள்ளது. இதில் உச்சநீதிமன்றம் கேட்டுள்ள விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் வகான்வதி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி வாதாடவுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications