திருச்செந்தூரில் யாகம் நடத்தத் தடை இல்லை
சென்னை:திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாகம், ஹோமம் நடத்தத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்று தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சட்டசபையில் தெரிவித்தார்.
இன்று சட்டசபையில், அதிமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் எழுந்து, திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாகம், ஹோமம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது குறித்துக் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த பெரியகருப்பன், முருகன் கோவிலில் யாகம், ஹோமம் நடத்த தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
முன்பு வள்ளி குகை முன்புயாகம், ஹோமம் நடத்தப்பட்டது. ஆனால் சிலர் கோவில் பிரகாரத்தில் யாகம் நடத்தத் தொடங்கினர். இதனால் கோவில் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டது. மற்ற பக்தர்களுக்கும் இது இடையூறாக இருந்தது.
இதனால் கோவில் அறங்காவலர் குழு எடுத்த முடிவின்படி தற்போது சன்னிதானத்தில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. தனியாக மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications