ராமர் பாலம்-நாளை இந்து இயக்கங்கள்பேராட்டம்: சிங்கால், சு.சுவாமி பங்கேற்பு
ராமேஸ்வரம்:சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமஸ்வரத்தில் இந்து இயக்கங்களின் சார்பில் நாளை பேராட்டம் நடைபெறுகிறது. இதில் விஸ்வ இந்து பரிஷத் அகில உலக தலைவர் அசோக் சிங்கால் கலந்து கொள்கிறார்.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக தனுஷ்கோடி கடலில் உள்ள ராமர் பாலத்தை (ஆதாம் பாலம்) இடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு இந்து இயங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ராமர் பாலத்தை பாதுகாக்க ராமஸ்வரத்தில் ராமர் பாலம் பாதுகாப்பு குழு தலைவர் குப்புராம் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் விஸ்வ இந்து பரிஷத் அகில உலக தலைவர் அசோக் சிங்கால், துணை தலைவர் வேதாந்தம், சுவாமி தயானந்த சரஸ்வதி, பாஜக மாநில தலைவர் இல.கணேசன், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இந்து முன்னணி நிறுவனர் தலைவர் ராமகோபாலன், ஆர்எஸ்எஸ் மாநில தலைவர் மாரிமுத்து மற்றும் பல்வேறு இந்து இயக்க தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications