ஆபாச எஸ்எம்எஸ்: தவில் வாத்தியார் கைது
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:இசைப் பள்ளி மாணவிக்கு செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய தவில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் தவில் ஆசிரியராக இருப்பவர் சந்திரசேகரன் (47). நாகப்பட்டனம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
தனது பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவிக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை செய்து வந்துள்ளார் சந்திரசேகரன். பொறுத்துப் பார்த்த அந்த மாணவி, கடைசியில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டார்.
போலீஸார் விசாரணை நடத்தி தவில் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications